என்டிஆர் - சுகுமார் இணையும் புதிய படம் மார்ச் 1 முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவக்கம்

Bookmark and Share

என்டிஆர் - சுகுமார் இணையும் புதிய படம் மார்ச் 1 முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவக்கம்

ஜூனியர் என்டிஆர் தற்போது டெம்பர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார், இந்த படத்தை முடித்த கையோடு அவரின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கையும் உடனே ஆரம்பிக்க போகிறார்களாம், காதல் கதைகளில் தேர்ந்தவரான இயக்குநர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கப்போகிறார்.

தற்போது இப்படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறது படக்குழுவின் டெக்னிக்கல் டீம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் முதல் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து சூப்பர் ஹிட்டான "அத்தாரிண்டிக்கி தாரேதி" படத்தை தயாரித்த பி.வி.எஸ்.என். பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். மும்முரமாக படத்தின் நாயகியை தேர்வு செய்யும் வேலைகளும் நடந்துவருகிறதாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை ராதாவேல் கவனித்துக் கொள்கிறார். சுகுமாரின் ஸ்டைலில் காதல் கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகவிருக்கிறது. 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions