ஜூனியர் என்டிஆர்., பாடல்களை முடித்த டிஎஸ்பி

Bookmark and Share

ஜூனியர் என்டிஆர்., பாடல்களை முடித்த டிஎஸ்பி

டெம்பர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதன் முறையாக இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்திற்கு  மா நானாகி பிரேமதோ என பெயரிடப்படுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைகின்றார். இப்படம் குறித்து தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் கூறுகையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்திலிருந்து லண்டனில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஐந்து பாடல்களின் இசையமைப்பை ஸ்பெயின் நாட்டில் நிறைவு செய்துள்ளதாகவும் பிரசாத் கூறியுள்ளார். மேலும் சுகுமார் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் இப்படம் வெற்றிப் படமாக அமையும் எனவும் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions