மாஸ் மகாராஜ் படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யும் பிரபலம்

Bookmark and Share

மாஸ் மகாராஜ் படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யும் பிரபலம்

மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் கிக் 2 படத்தின் ஆடியோ நாளை (மே 9) ரிலீஸ் ஆகின்றது.  இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக முதன்முறையாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

இதில் விசேஷம் என்னவெனில் இந்த படத்தின் ஆடியோவை பிரபல ஹீரோ யங் டைகர் ஜூனியர் என் டி ஆர் ரிலீஸ் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றது.

இந்த காதல் கலந்த காமெடி படத்திற்கு ஸ்க்ரிப்டை பிரபல கதாசிரியர் வக்கந்தம் வம்சி கையாண்டு இருப்பதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரபல இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

பிரபல இசை அமைப்பாளரான எஸ் எஸ் தமன் இசை அமைக்கிறார். மாஸ் மகாராஜின் கிக் 2வை புகழ் பெற்ற என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கல்யாண் ராம்  தயாரிக்கின்றார்..

இந்த படம் வரும் மே மாதம் 28ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் மாஸ் மகாராஜ் காமெடியில்  கலக்கி இருப்பதால், அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.


Post your comment





Related News
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions