ஆஸ்திரேலியாவில் தயாரான தமிழ்படம் நுண்ணுர்வு

Bookmark and Share

ஆஸ்திரேலியாவில் தயாரான தமிழ்படம் நுண்ணுர்வு

சக்தி ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பில் மதிவாணன் சக்திவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அமைத்து நடித்து இயக்கியிருக்கும் படம் நுண்ணுணர்வு. காதல் கலந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கற்பனை கதையை மையமாகக் கொண்ட இப்படம் முழுக்க முழுக்க ஆஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகி இந்திரா உட்பட இப்படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்களே. சுரேஷ் அர்ஸ் எடிட் செய்துள்ள இப்படத்துக்கு ராஜ் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் மதிவாணன் சக்திவேல் தன் முதல் படமான மகா மகா படத்திற்கு சில அமெரிக்க விருதுகளை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions