ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைந்த மலையாள நடிகை..!

Bookmark and Share

ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைந்த மலையாள நடிகை..!

சமூக சேவை செய்யும் எண்ணம் ஒருவருக்கு மனதில் எப்போது தோன்றும் என உறுதியாக சொல்லிவிடமுடியுமா என்ன..? ஆனால் கடந்த வருடம் ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்கு போட்டியாக நடந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் தான், அதில்  கலந்துகொண்ட மலையாள நடிகை நைலா உஷாவுக்கு சமூகத்திற்கு தன்னாலான உதவியை கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்ததாம். கடந்த மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'பயர்மேன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்தான் இந்த நைலா உஷா.

இப்போது நைலா உஷா, ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு குறித்து நடிகர் குஞ்சாக்கோ போபனும், அவரது மனைவி பிரியாவும் ஆரம்பித்துள்ள இயக்கத்தில் தானும் இணைந்துள்ளார்.

இதற்கான தொடக்க விழா ஏப்-2ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நைலா உஷா, குஞ்சாக்கோ மற்றும் அவரது மனைவி பிரியாவின் இந்த செயலை ஊக்கப்படுத்தும் விதமாகவே தான் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்..


Post your comment





Related News
எடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
'மனுசனா நீ' திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!
மகளுடன் சேர்ந்து தல அஜித் செய்த வேலை - வைரலான வீடியோ.!
ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சியில் திரையுலகம்.!
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions