இந்த வருடம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த முதல் 10 படங்கள்!

Bookmark and Share

இந்த வருடம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த முதல் 10 படங்கள்!

தமிழ் படங்கள் தற்போது பல நாடுகளில் விரும்பி பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை அதிகம்.

இதில் அமெரிக்காவில் கடந்த 2 வருடம் பல திரைப்படங்கள் களம் கண்டுள்ளது. அதிலும் இந்த வருடம் கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் ரிலிஸ் ஆனது.

இதில் வசூலில் முதல் 10 இடங்களை பிடித்த படங்களின் வரிசை இதோ..


1)ஐ

2)ஓ காதல் கண்மணி

3)பாகுபலி4)உத்தம வில்லன்

5)என்னை அறிந்தால்

6)தூங்காவனம்

7)பாபநாசம்

8)தனி ஒருவன்

9)வேதாளம்

10)மாசு


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஷால் படத்தில் சன்னி லியோன்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions