ஓ காதல் கண்மணி படத்தை அமெரிக்காவில் பார்த்து ரசித்த ஷங்கர்

Bookmark and Share

ஓ காதல் கண்மணி  படத்தை அமெரிக்காவில் பார்த்து ரசித்த ஷங்கர்

மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை அமெரிக்காவில் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார் மெகா இயக்குநர் ஷங்கர். ஷங்கர் இப்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

கடந்த வியாழன்கிழமை அங்கு ஓ காதல் கண்மணி படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. மணிரத்னத்தின் தீவிர ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஷங்கர், படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து தன் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார்.

அவர் படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து எந்திரன் 2 படத்தை இயக்கப் போகிறார். அது தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் குறித்தும் அமெரிக்காவில் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions