ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குனர்

Bookmark and Share

ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குனர்

தமிழ்நாட்டு சூழல் இப்போது வேறு விதமாக இருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் சினிமா பிரபலங்களில் பலரும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிரபல இயக்குனரான பாலா அவர்கள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்னும் பல பிரபலங்கள் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ
இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை
ரஜினியுடன் இணைந்த பிரபாஸ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions