இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, கூடுதல் போனஸும் கூட

Bookmark and Share

இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, கூடுதல் போனஸும் கூட

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கடந்த 4 நாட்களாக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளாராம் ஆளுனர்.

இதனால் நாளை வாடி வாசல் திறக்கப்படும் என கூறப்படுகின்றது. மேலும் இதோடு மட்டுமில்லாமல் பீட்டாவை தமிழகத்தில் தடை செய்துள்ளனர்.

இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருக்க, நிரந்தர தீர்வை எதிர்நோக்கி தற்போது இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions