பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் சினிமா பிரபலங்கள்- புதிதாக இணைந்த பிரபலம்

Bookmark and Share

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் சினிமா பிரபலங்கள்- புதிதாக இணைந்த பிரபலம்

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிறைய பேர் களமிறங்குகிறார்கள். ஒருபக்கம் சினிமா பிரபலங்களும் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ், பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து பல பிரபலங்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக களமிறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
ஏ.ஆர். முருகதாஸுக்கு ஏற்பட்ட பேரிழப்பு
படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்: ரஜினி பற்றி ஜோதிமணி
டோரா படத்துக்காக கொள்கையை மாற்றிய நயன்தாரா- போட்டிபோடும் ரசிகர்கள்
நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions