தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக்காகும் ஓய்!

Bookmark and Share

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக்காகும் ஓய்!

‘இளைய தளபதி’ விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் இயக்குனர்கள் ராஜா மற்றும் நெல்சன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் பிரான்சிஸ் மார்க்கஸ். இவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ஓய்.

சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைதொடர்ந்து விரைவில் இப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக் ஆக போவதாகவும் இந்த ரீமேக் படங்களையும் பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
திவாலான கம்பெனி, மீண்டும் தள்ளி போகும் 2PointO? - என்னாச்சு தெரியுமா?
பிரம்மாண்டமாக வெளியான 2PointO மேக்கிங் வீடியோ .!
லீக்கான சூப்பர் ஸ்டாரின் 2.O டீஸர் - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
3 வித்தியாசமான கோணத்தில் இலங்கை போர் பற்றிய தமிழ்ப்படம்!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions