வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!

Bookmark and Share

 வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ஓகே கண்மணி. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது ஓகே ஜானு எனும் பெயரில் உருவாகி வருகிறது.

‘ஆஷிகி 2’ புகழ் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஸ்ரத்தா கபூர் இதில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். மணிரத்னம் கதை திரைக்கதையில் அவரது உதவியாளர் ஷாஹத் அலி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதன் முதல் ஷெட்யூல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இப்படம் எதிர்பார்த்ததை விடவும் ஜெட் வேகத்தில் உருவாகி வருவதாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions