பிரமாண்ட இயக்குநருடன் இணையும் இசைப்புயல்

Bookmark and Share

பிரமாண்ட இயக்குநருடன்  இணையும் இசைப்புயல்

தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்திருக்கும் ஓகே கண்மணி படத்தில்  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அப்படமும் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படத்தின் இயக்குநர் மணிரத்னம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.  இந்நிலையில் இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியுடன்  இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கில் திரைக்கு வந்த ஓகே கண்மணி படத்தின் புரமோஷன்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமானும், இயக்குநர் ராஜமௌலியும், நீண்ட நேரம் இது குறித்து பேசியுள்ளனராம்.

மேலும்  பாகுபாலி   படத்தினை இந்தியில் வெளியிடும் நிறுவனம் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில்  ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு ஆங்கில படத்தை எடுப்பது குறித்து பேசி வருகின்றதாம். பேச்சு வார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்டால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என தெரிகின்றது.


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions