இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு

Bookmark and Share

இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு

ராவணன், கடல் என தோல்விகளை சந்தித்து வந்த மணிரத்னத்திற்கு புது தெம்பை கொடுத்திருக்கிறது ஓ காதல் கண்மணி படம். மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நடித்துள்ள இப்படம் தாலிகட்டாமல் கணவன்-மனைவியாக வாழ்வதை பற்றி இப்படம் சொல்லியிருக்கிறது.

அதோடு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. மணிரத்னம் இஸ் பேக் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஓ காதல் கண்மணி படம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் மணிரத்னம்.

அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

என்னுடைய அனுமதி இன்றி ஓ காதல் கண்மணி படத்தை இணையதளங்களில் திருட்டுதனமாக வெளியிட்டுள்ளனர். இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, இணையதளத்தில் படத்தை வெளியிட்டுள்ளதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions