மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?

Bookmark and Share

மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?

ஒகே கண்மணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், கார்த்தி நடிப்பில் காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாம்.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions