மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் ஓகே ஓகே வெற்றி கூட்டணி!

ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2017-ம் ஆண்டு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. உதயநிதி தற்போது எழில் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions