அன்று ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து

Bookmark and Share

அன்று ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து

பாகுபலி-2 அடுத்த வாரம் மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இதனால், தற்போதே திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக கடையடைப்பு போராட்டம் நடக்கவுள்ளது.

அன்றைய தினம் திரையரங்க உரிமையாளர்களும் முதல் இரண்டு காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்க உரியமையாளர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்
சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
உலகளவில் செக்ஸியான நடிகைகளில் இந்தியாவின் இருவர்! யார் தெரியுமா?
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்: சன்னிலியோன்
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions