இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?

Bookmark and Share

இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?

விதார்த், ரவீனா நடிப்பில் சுரேஷ் சங்கயா இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் ஒரு கிடாயின் கருணை மனு. இப்படம் அமெரிக்காவில் நடந்து திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பலராலும் பாராட்டப்பட்டது.

வட இந்தியர்கள் பலருமே நம் கலாச்சாரம் குறித்து ஆச்சரியாக பார்த்தார்களாம், மண்ணின் மனம் மாறாமல் வெளிவந்துள்ள இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

உலகத்தரம் என்பது வெறும் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் படங்களில் இல்லை, அவரவர் ஊர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு படமே உலகப்படம்.

அப்படி நம் ஊர் மக்களின் வாழ்க்கை முறையை இத்தனை அழகாக வெளிக்காட்டியுள்ள ஒரு கிடாயின் கருணை மனுவை நாம் தானே கொண்டாட வேண்டும்.

இப்படி ஒரு நல்ல படத்தை நாம் ஆதரிக்கவில்லை என்றால், தமிழ் சினிமா மசாலா, கமர்ஷியல் பிடியில் மாட்டிக்கொண்டது, தரமான படங்கள் வரவில்லை என்று நாம் சொல்வதற்கும் உரிமை இல்லை.

இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
சசிகுமாருடன் மோதும் முன்னணி நடிகர்
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
பொறுக்கி என்ற சொன்னவருக்கு பதிலடி தந்த லாரன்ஸ்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions