நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்

Bookmark and Share

நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு' ஜுன் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வித்தார்த், ரவீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'.

ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு, ரகுராம் இசையமைத்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.பெர்லின் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு.

தற்போது தமிழ் திரையுலகின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு இருப்பதால், ஜுன் 2ம் தேதி 'ஒரு கிடாயின் கருணை மனு' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Post your comment





Related News
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
பொறுக்கி என்ற சொன்னவருக்கு பதிலடி தந்த லாரன்ஸ்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions