ஒரு மெல்லிய கோடு படத்தில் காஷ்மீர் அழகி

Bookmark and Share

ஒரு மெல்லிய கோடு படத்தில் காஷ்மீர் அழகி

குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படம் ஒரு மெல்லிய கோடு. இதில் அர்ஜுன் ஹீரோவாகவும், ஷாம் செகண்ட் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள்.

இதில் ஹீரோயினாக காஷ்மீரைச் சேர்ந்த அக்ஷா பட் அறிமுகமாகிறார். காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்த அக்ஷா பெங்களுரில் படித்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். ஒரு மெல்லிய கோடு மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். இதில் அர்ஜுனுக்கு ஜோடியா நடிக்கிறார். கதைப்படி அக்ஷா மாடலிங் கேர்ளாக வருகிறார். கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.

"வடக்கு திசையில் பிறந்து தெற்கு திசைக்கு வந்திருக்கிறேன். எனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம் மனசுல கொஞ்சம் இடம்கொடுத்தால் போதும், தமிழ் கத்துக்கிட்டிருக்கேன்" என்கிறார் அக்ஷா பட்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions