ரசிகர்களை பிரம்மிப்பில் உறைய வைக்க வரும் ஒரு நாள் இரவில்

Bookmark and Share

ரசிகர்களை பிரம்மிப்பில் உறைய வைக்க வரும் ஒரு நாள் இரவில்

சத்யராஜ் வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என பல பரிமாணங்களை தொட்டவர். திரைப்பயணத்தில் இவர் தொடாத உயரமே இல்லை. அவர் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் ஒரு நாள் இரவில். 

இப்படத்தை எடிட்டர் ஆண்டனி இயக்கியுள்ளார். மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ஷட்டர் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ஒரு நாள் இரவில். இப்படத்தில் கதையின் நாயகனாக சத்யராஜ் நடித்துள்ளார்.

காட்சிக்கு காட்சி திருப்பமும், திகிலும் கலந்து இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்து பிரம்மிப்பில் உறைய வைக்கும்  என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions