ஒரு நாள் கூத்து தொடங்கியது

Bookmark and Share

ஒரு நாள் கூத்து தொடங்கியது

திருடன் போலீஸ் படத்தை தயாரித்த ஜே.செல்வகுமார் தயாரிக்கும் புதிய படம் ஒரு நாள் கூத்து. அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமரகாவியம் மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் பால சரவணன், ரித்விகா, முனீஷ்காந்த், கருணாகரன், ரமேஷ் திலக் நடிக்கிறார்கள். ஐஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்சன் இயக்குகிறார்.

இவர் உலகம் முழுவதும் சுற்றி வரும் பண்பலை நிபுணர். தன் அனுபவங்களை கொண்டு இந்த படத்தை ரொமாண்டிக் காமெடி படமாக இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

படத்தின் தயாரிப்பளார் செல்வகுமார், நடிகர் தினேஷ், ரமேஷ் திலக், பாலசரவணன், ரித்விகா உள்பட பலர் கலந்தது கொண்டனர். இரண்டு கட்டமாக குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions