ஒரு பக்க கதையில் அரை பக்கத்தை முடித்த படக்குழுவினர்

Bookmark and Share

ஒரு பக்க கதையில் அரை பக்கத்தை முடித்த படக்குழுவினர்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி தரணிதரன். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான தலைப்பு, வித்தியாசமான கதைக்களம் கொண்டு உருவான இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர்.

இப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘ஒரு பக்க கதை’. இதில் ஜெயராம் மகன் காளிதாஸ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். பிரேம் குமார் சந்திரன் ஒளிப்பதிவை செய்கிறார். கோவிந்த்மேனன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை 40 சதவிகிதத்திற்கு மேலாக முடித்துள்ளனர். இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை அதிக பட்சம் சென்னையிலும், சில காட்சிகளை இந்தியாவின் பிற மாநிலங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது வரை முடித்துள்ள படப்பிடிப்பு படக்குழுவினரை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்திருக்கிறதாம். 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions