பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் படம்

Bookmark and Share

பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் படம்

இன்றைக்கு அழிந்து வரும் தொழில்களின் ஒன்று பஞ்சாலை தொழில், ராஜபாளையத்தில் ஒரு பஞ்சாலையில் வேலை செய்யும் இரண்டு தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது ஒரு தோழன் ஒரு தோழி.

மீனோஷ் கிருஷ்ணா, மனோதீபன், அபிநிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஷிவன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய்கிருஷ் இசை அமைக்கிறார். பெ.மோகன் என்ற திரைப்பட கல்லூரி மாணவர் இயக்குகிறார். "மனிதனின் வாழ்வில் நட்பு முக்கியமானது.

இந்த நட்பு உருவாகும் இடம் தொழிலாளர் சமூகம்தான். அவர்கள்தான் காமிரேட் என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள். பஞ்சாலையில் வேலை செய்யும் இரு நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழையும்போது அந்த நட்பில் ஏற்படும் மாற்றத்தை சொல்லும் படம்.

இந்த கதையின் வழியாக  பஞ்சாலை தொழிலாளர்களின் இன்றைய வாழ்வியலையும் சொல்லும் படமாக உருவாகி வருகிறது. ராஜபாளையும், மதுரை யானைமலை, ஒத்தக்கடை, நாகர்கோவில், திருநெல்வேலி பகுதியில் உள்ள கிராமங்களில் படமாகி உள்ளது" என்கிறார் இயக்-குனர் பெ.மோகன்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions