'ஒரு வடக்கன் செல்பி' ஓடும் தியேட்டரில் குண்டர்கள் தாக்குதல்..!

Bookmark and Share

'ஒரு வடக்கன் செல்பி' ஓடும் தியேட்டரில் குண்டர்கள் தாக்குதல்..!

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் 'ஒரு வடக்கன் செல்பி' திரைப்படம் வெளியானது. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனால் கடந்த ஞாயிறு அன்று கேரள தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இதில் கோட்டயத்தில் உள்ள அபிலாஷா தியேட்டரில் 'ஒரு வடக்கன் செல்பி' படம் பார்க்க வந்த சிலரிடையே மோதல் ஏற்பட்டது.

ஒருசில குண்டர்கள் பெப்பர் ஸ்பிரேயுடன் வந்து பார்வையாளர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக படம் பார்க்க அமர்ந்திருந்த சில நபர்களை தேடிப்பிடித்து தாக்கியுள்ளனர்.

உட்காரக்கூட இடம் இல்லாமல் அதிகப்படியான இருக்கைகளை அனுமதித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் இந்த மோதல் நடந்துள்ளதாக தெரிகிறது.

அங்கே பாதுகாப்பிற்கு வந்திருந்த மப்டி போலீஸார், இந்த தாக்குதல் நடத்த குண்டர்களுக்கு தகவல் தந்து உதவிய ஒரு அரசு அலுவலர் உட்பட, இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions