அமெரிக்காவில் ஆஸ்கர் விருதுகள் கோலாகல நிகழ்ச்சி

Bookmark and Share

அமெரிக்காவில் ஆஸ்கர் விருதுகள் கோலாகல நிகழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ் : சி.ஐ.ஏ. முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடென் குறித்த டாக்குமெண்டரி படமான "சிட்டிசன்4" சிறந்த டாக்குமெண்டரி படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் திரையுலகில், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து திரைநட்சத்திரங்கள் அங்கு குழுமியிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைநட்சத்திரங்களுக்கு முன்னதாக, சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இப்பூவுலகை விட்டு மறைந்தாலும், தங்களது பணியால், இன்னும் நெடுங்காலம் வாழ இருக்கின்ற மெரைல் ஸ்டீரிப், ஜெனிபர் ஹட்சன் உள்ளிட்டோருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆஸ்கர் விருதுகள் சிறந்த டாக்குமெண்டரி படம் : சிட்டிசன்4 துணை நடிகர் : ஜே கே சிம்மன்ஸ், படம் : விப்ளாஸ், துணை நடிகை : ஆர்க்கியூட்டி, படம் : பாய்வுட் ,சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6, சிறந்த காஸ்டியூம், மேக்அப், ஹேர் ஸ்டைலிங் : தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் 


Post your comment





Related News
ஆஸ்கார் விருதை திருப்பி கொடுத்த டிகாப்ரியோ
நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்!
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி
ஒருவழியாக ஆஸ்கரை கைப்பற்றினார் லியானோ டிகார்பியோ!
மக்களிடையே குறைந்த ஆஸ்கர் மோகம்
87வது ஆஸ்கர் விருதுகள்! - பேர்ட்மேன், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படங்களுக்கு 4 விருதுகள்!
ஆசைப்பட்டது நோபல்; கிடைத்ததோ ஆஸ்கர்! - ரசூல் பூக்குட்டி!
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்திப் படம்.
அமெரிக்காவின் ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படக்கூடாது நடிகர் நாசர்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions