ஒருவழியாக ஆஸ்கரை கைப்பற்றினார் லியானோ டிகார்பியோ!

Bookmark and Share

ஒருவழியாக ஆஸ்கரை கைப்பற்றினார் லியானோ டிகார்பியோ!

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து வந்த 88-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது தி ரெவனன்ட் படத்துக்காக லியானார்டோ டி காப்ரியோவுக்கு கிடைத்துள்ளது.

ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகளில் இவர் பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுவேயாகும். சிறந்த இயக்குனருக்கான விருது தி ரெவனன்ட் படத்துக்காக அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து பெற்றுள்ளார்.

சிறந்த எடிட்டிங், சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த தயாரிப்பு வடிமைப்பு, சிறந்தஒலித்தொகுப்பு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த தயாரிப்பு வடிமைப்பு போன்ற பிரிவுகளில் மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு திரைப்படம் ஆறு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. சிறந்த படமாக ஸ்பாட் லைட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது ரூம் படத்துக்காக ப்ரீ லார்சனுக்கு கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்!
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
87வது ஆஸ்கர் விருதுகள்! - பேர்ட்மேன், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படங்களுக்கு 4 விருதுகள்!
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்திப் படம்.
பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலுடன் \'லைப்-ஆப்‍‍‍‍-பை\' 11 பிரிவுகளுக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions