ஓவினாம் தற்காப்பு கலையை மையமாக கொண்ட படம்

Bookmark and Share

ஓவினாம் தற்காப்பு கலையை மையமாக கொண்ட படம்

கராத்தா, குங்பூ போன்ற சண்டைக் காட்சிகளை மையமாக கொண்டு நிறைய படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக ஓவினாம் என்ற தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கலைவேந்தன். அஜய் என்ற புதுமுகத்துடன் ஷனம் ஷெட்டி நடிக்கிறார்.

இவர்கள் தவிர கலாவபன்மணி, சம்பத்ராம், அர்ச்சனா, யுவராணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்."ஓவினாம் என்பது வியட்நாம் நாட்டில் உருவான தற்காப்பு கலை.

அதிக சக்தி வாய்ந்தது. இந்தக் கலையை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இந்த படத்தை உருவாக்குகிறோம். தன் காதலியை கொன்றவர்களை காதலன் பழிவாங்குவதுதான் கதை.

பழிவாங்க ஓவினாம் கலையை பயன்படுத்துகிறான். படத்திற்காக 100 பேருக்கு ஒவினாம் சண்டை பயிற்சியளித்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் பரசுராம்.


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions