ஒதுங்குகிறார் ஓவியா!

Bookmark and Share

ஒதுங்குகிறார் ஓவியா!

ஓவியா அதிக சம்பளம் கேட்கிறாராம். இதனால் படவாய்ப்பு குறைந்துவிட்டது. மேலும், புதுமுகங்கள் நாளுக்கு நாள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபப்படுவதற்கு பதில் சிரிக்கிறார்.

‘ஒருகாலத்தில் நானும் புதுமுகம்தானே? மற்ற நடிகைகள் இருந்ததால், எனக்கான வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது? நான்தான் அதிக படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்.

வருடத்துக்கு ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலும், அது பேசப்பட வேண்டும் என்று நினைத்து ஒதுங்கி இருக்கிறேன். இனிமேல் நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்.

படங்களின் எண்ணிக்கையை விட, என் கேரக்டருக்கான முக்கியத்துவம் மட்டுமே பிரதானமாக இருக்கும். மற்றபடி அதிக சம்பளம் கேட்பதாக சொல்வது வதந்தி. என்னை வைத்து  படம் தயாரித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், உண்மை தெரியும்’ என்கிறார் 

 


Post your comment





Related News
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்
ஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions