நடிகை ஓவியாவை 10 பேர் என்னை காதலித்துள்ளனர்!

Bookmark and Share

நடிகை ஓவியாவை 10 பேர் என்னை காதலித்துள்ளனர்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகையில் ஒருவரான ஓவியாவிடம், அவருடைய காதல் அனுபவத்தை குறித்து நிருபர் கேள்வி கேட்டதற்கு, அவர் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, "நான் எனது பள்ளியில் படிக்கும் போது, என்னுடன் படித்த 10க்கும் மேற்பட்ட பசங்க என்னிடம் தங்கள் காதலை சொல்லியுள்ளனர்.

நான் அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை. இதுவரை யாரையும் காதலிக்கும் எண்ணமும் எனக்கு இதுவரை வந்ததும் இல்லை என்றார் நடிகை ஒவியா.


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது - ஓவியா
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions