ஓவியா உண்மையில் எப்படி பட்டவர் தெரியுமா? - ஓபன் டாக் கொடுத்த அஞ்சலி.!

Bookmark and Share

ஓவியா உண்மையில் எப்படி பட்டவர் தெரியுமா? - ஓபன் டாக் கொடுத்த அஞ்சலி.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டாப் லிஸ்ட் நடிகையாகி விட்டார், இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

இவர் பிக் பாஸ் வீட்டில் பேசிய சிறு சிறு வார்த்தைகள் இன்று ரசிகர்களிடையே பேமஸ் ஆகி விட்டன, அப்படி தான் நீங்க செட்டப் பண்ணுங்க என்ற வார்த்தை இன்று பலூன் படத்தில் பாடலாகவே மாறி விட்டது.

பலூன் படத்தில் ஜெய்யுடன் கதாநாயகியாக நடித்துள்ள அஞ்சலி நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராகவும் பலூன் பட ப்ரோமோஷனுக்காகவும் நுழைந்திருந்தார்.

அங்கு நீங்க செட்டப் [பண்ணுங்க பாடலுக்கு நடனம் ஆடி ஆராவுக்கு இந்த பாடல் உருவான கதையையும் கூறினார், பின்னர் ரசிகர் ஒருவர் இவரிடம் கலகலப்பு படத்தில் ஓவியாவுடன் நடித்தது எப்படி இருந்தது? அவரை பற்றி சொல்லுங்க என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அஞ்சலி, ஓவியா மிகவும் நேர்மையானவர் மற்றும் என்னுடைய நல்ல தோழி என்றும் கூறினார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions