ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹை லைட்டே ஓவியா தான், அதிலும் ஹை லைட் என்னவென்றால் ஓவியா ஆரவ்வின் காதல் எபிசோடுகள் தான்.

ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரிக்க மனமுடைந்து ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், பின்னர் ஆரவ் 100 நாட்கள் இருந்து வெற்றி கோப்பையுடன் வெளியேறினார்.

வெளியேறிய பின்னர் ஆரவ் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார், அப்படி வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஓவியாவின் காதலை பற்றி கேட்டனர்.

அதற்கு ஆரவ் அதை நீங்கள் ஓவியாவிடம் தான் கேட்க வேண்டும் என கூறி இருந்தார், இது ஓவியாவின் காதலை அசிங்க படுத்துவது போல உள்ளது என ஓவியா ஆர்மியினர் ஆரவ் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இதையெல்லாம் கூறிய ஆரவ் ஓவியாவுடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நிச்சயம் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions