அப்பாடா அது நடக்கல - குஷியான ஓவியா ஆர்மி.!

Bookmark and Share

அப்பாடா அது நடக்கல - குஷியான ஓவியா ஆர்மி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பேமஸானது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களிலும் ஓவியா ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் கூடியது, இதனால் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படத்திலும் கமிட்டாகி இருந்தார்.

பின்னர் சில தினங்களுக்கு முன்னர் ஓவியா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இதனால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி ஓவியா ஆர்மியினரை அதிர்ச்சி அடைய செய்தது.

 இதனையடுத்து தற்போது அந்த தகவல் பொய்யானது என தெரிய வந்துள்ளது. ஓவியா தொடர்ந்து காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார், அதற்கு சான்றாக படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனால் ஓவியா ஆர்மி குஷியாகி உள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
விஜயுடன் நடிக்க மறுத்தாரா ஓவியா? - வைரலாகும் அதிர்ச்சி தகவல்.!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?
ரூ 200 க்கு மொத்தமாக விற்பனைக்கு வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - புகைப்படம் உள்ளே.!
விஜயுடன் இந்த நடிகை ஜோடி சேர்ந்தால் பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்குமாம் - யார் அது?
ஆரவ்க்கு ஜோடியாக நடிக்க ஓவியா சொன்னது என்ன தெரியுமா?
யாரு பெஸ்ட்? தலயா? தளபதியா? - ஓப்பனாக பேசிய ஓவியா.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions