ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.!

Bookmark and Share

ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.!

ஓவியாவின் திரையுலக வாழ்க்கையை பிக் பாஸ்க்கு முன், பின் என இரண்டாக பிரித்து விடலாம், அந்த அளவிற்கு ஓவியாவை உலகம் அறியும் நடிகையாக அறிமுகப்படுத்தி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட் தற்போது வேற லெவலுக்கு சென்று விட்டது, இவர் நடித்து ஹிட்டான களவாணி மற்றும் கலகலப்பு என இரண்டு படங்களுமே தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களும் முதலில் ஓவியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர், ஓவியா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதால் இரண்டு படங்களிலும் ஓவியாவை தவிர்த்து விட்டார்கள்.

இதனால் ஓவியா ஆர்மியினர் அந்த இரண்டு படக்குழுவினர் மீதும் பயங்கர கடுப்பிலும் கோபத்திலும் உள்ளார்களாம்.


Post your comment





Related News
தளபதியுடன் தீபாவளிக்கு ரசிகர்களை மெர்சலாக்க போகும் ஓவியா.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
காயத்ரியை பற்றி ஓவியா திடீர் பேட்டி - ஆத்தாடி இதுவா உண்மை?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
ஜூலிக்காக ஓவியா செய்த வேலை - ரசிகர்கள் ஏற்பார்களா?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?
பிக் பாஸ்-ல் நீங்க பார்க்காத உண்மையான ஓவியா இது தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ப்ளீஸ், இனி இப்படி பண்ணாதீங்க - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஓவியா.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions