அரசியலில் நுழையும் ஓவியா? அதுவும் இவருடன் கூட்டணியா? - பரபரப்பு தகவல்கள்.!

Bookmark and Share

அரசியலில் நுழையும் ஓவியா? அதுவும் இவருடன் கூட்டணியா? - பரபரப்பு தகவல்கள்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரிடமும் நல்ல போரையும் புகழையும் பெற்றவர் ஓவியா, இவருடைய உண்மையான பொய் பேசாத குணத்தால் கிடைத்த பரிசு என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஓவியா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களுக்கு நல்ல செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். அதற்காக தயாராகி வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய சரியான இடம், அந்த இடத்தை பயன்படுத்தி பலரும் கொள்ளையடித்து சுரண்டுகின்றனர்.
கமல்ஹாசன் அரசியல் வருவதை நான் வரவேற்கிறேன், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு நல்ல படியாக சேவை செய்வார் எனவும் கூறியிருந்தார்.

இவர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதற்காக தயாராகி வருகிறேன் என கூறியது ஒரு வேளை இவர் அரசியலுக்கு வருகிறாரோ? கமலுடன் இணைத்து சேவை செய்ய உள்ளாரோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions