ஓவியாவின் மனதில் மலர்ந்த புது காதல் - யார் அந்த காதலர்?

Bookmark and Share

ஓவியாவின் மனதில் மலர்ந்த புது காதல் - யார் அந்த காதலர்?

ஓவியா தற்போது தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவராக மாறி விட்டார்.

பல படங்களில் கமிட்டாகி உள்ளார், விரைவில் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் இணைத்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விடும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓவியா சமீபத்தில் OMR சாலையில் புதியதாக திறக்கப்பட்ட சரவணா ஸ்டோர் மாலுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார், அப்போ அவரித்திடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

அப்போது இன்னும் நீங்கள் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? என கேட்டற்கு எனக்காக இவ்வளவு பேர் இருக்கும் போது ஆரவ் எனக்கு தேவையில்லை, என் ரசிகர்களே போதும் என் ரசிகர்களை தான் நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் ஜூலியை கலாய்த்து தள்ளிய ஓவியா - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
ஓவியாவுடன் இணைய விருப்பம் தான் - பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஓபன்டாக்
பிக்பாஸ் காயத்திரி சொன்னது பலித்துவிட்டதோ? லேட்டஸ்ட் ட்வீட்
பிக் பாஸ் ஆரவ் அப்படி சொன்னாரு, ஹரிஷ் என்ன சொல்றார் பாருங்க.!
பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ், இது அநியாயம் என கொதித்த பிரபல நடிகை.!
அதெல்லாம் சுத்த பொய், அந்த விசயத்தை பகிரங்கமாக மறுத்த ஓவியா.!
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு பிடித்த பிரபலம் ஆரவ் இல்லை வேறு யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions