பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு பிடித்த பிரபலம் ஆரவ் இல்லை வேறு யார் தெரியுமா?

Bookmark and Share

 பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு பிடித்த பிரபலம் ஆரவ் இல்லை வேறு யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றவர் ஓவியா, இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல நிறுவனத்தின் ஷாப்பிங் மால் ஒன்றின் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார், அப்போது இவர் ரசிகர்களுக்காக கொக்கு நட்ட பாடலை பாட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஒரே ஆரவாரம் செய்தனர்.

இவருடன் ஆராவுடனான காதல் என பல கேள்விகள் கேட்டனர், அப்போது பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு பிடித்த பிரபலம் யார்? என கேட்டதற்கு அனுயா என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அரசியலில் நுழையும் ஓவியா? அதுவும் இவருடன் கூட்டணியா? - பரபரப்பு தகவல்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
மீண்டும் ஜூலியை கலாய்த்து தள்ளிய ஓவியா - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
ஓவியாவுடன் இணைய விருப்பம் தான் - பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஓபன்டாக்
அதெல்லாம் சுத்த பொய், அந்த விசயத்தை பகிரங்கமாக மறுத்த ஓவியா.!
ஓவியாவின் மனதில் மலர்ந்த புது காதல் - யார் அந்த காதலர்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions