அதெல்லாம் சுத்த பொய், அந்த விசயத்தை பகிரங்கமாக மறுத்த ஓவியா.!

Bookmark and Share

அதெல்லாம் சுத்த பொய், அந்த விசயத்தை பகிரங்கமாக மறுத்த ஓவியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படுத்து தூங்கி கிடந்த ஓவியாவின் மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்தை எட்டி வருகிறது, இவர் சமீபத்தில் OMR சாலையில் புதிதாக திறக்கபட்ட சரவணா ஸ்டார் மாலுக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஓவியா ரூ 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது, ஆனால் இது உண்மை இல்லை வதந்தி என மறுத்து அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது ஓவியாவின் தரப்பு.

அவரின் தரப்பில் கூறியதாவது, ஓவியாவின் மார்க்கெட் இப்போது தானே பிக்கப் ஆகியுள்ளது, அதற்குள் இவ்வளவு சம்பளம் எப்படி கிடைக்கும், இது பொய்யான தகவல், அவரின் மார்கெட்டிற்கு ஏற்ற சம்பளம் மட்டும் தான் கொடுக்கப்பட்டது என கூறியுள்ளது.

ஆனால் வாங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை கூற மறுத்துள்ளது ஓவியாவின் தரப்பு. இதனால் ஓவியாவுக்கு இன்னும் இந்த அளவிற்கு சம்பளம் கிடைக்கவில்லையா என ஓவியா ஆர்மியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


Post your comment





Related News
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு நடந்த எதிர்பாராத கொடுமை! பெரும் கூச்சல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions