ஓவியாவுக்கு இப்படியொரு நோய் இருக்கு, அதான் அப்படி செய்தேன் - ஷக்தி ஓபன் டாக்.!

Bookmark and Share

ஓவியாவுக்கு இப்படியொரு நோய் இருக்கு, அதான் அப்படி செய்தேன் - ஷக்தி ஓபன் டாக்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் ஞாபகம் வருவது ஓவியாவை தான், அனைத்து மக்களுக்கு அவர்களது வீட்டு செல்ல பெண்ணாகவே ஆகி விட்டார். இவரது சுட்டி தனங்களை ரசிப்பதற்காக பல பிக் பாஸ் பார்க்க தொடங்கினர் என்பது யாராலும் மறுக்க முடியாது.

இவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஒரு நாள் சக்தி ஓவியாவை பார்த்து அடித்து விடுவேன் என கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓவியாவுக்கு பைபோலார் நோய் இருப்பதாக அவரே என்னிடம் கூறியிருந்தார், அதனால் தான் அவரது மனநிலை நிலையாக இல்லாமல் மாறி கொண்டே இருந்தது என கூறியுள்ளார்.

நானும் அதற்காக தான் அவரிடம் அன்றே மன்னிப்பு கேட்காமல் 100-வது நாளில் அனைவர் முன்னிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என கூறியுள்ளார். அதுவும் ஓவியாவின் ரசிகர்கள் பலத்தால் கேட்கவில்லை, மனது இறுதி கொண்டே இருந்தது அதனால் மட்டும் தான் கேட்டேன் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தடைகளை உடைத்து சாதனை படைத்த மெர்சல் - அதிரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதோ.!
அரசியலில் நுழையும் ஓவியா? அதுவும் இவருடன் கூட்டணியா? - பரபரப்பு தகவல்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
BiggBoss புகழ் ஓவியா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions