ப்ளீஸ், இனி இப்படி பண்ணாதீங்க - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஓவியா.!

Bookmark and Share

ப்ளீஸ், இனி இப்படி பண்ணாதீங்க - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஓவியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஊடகங்களில் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர், ஆனால் ஓவியாவோ அதற்கு மாறாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஓவியா அவரது ரசிகர்களை சந்தித்து பேசிய போது தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார். அது என்னவென்றால் இனி ஜூலியை யாரும் தவறாக நடத்தாதீர்கள், அவர் பாவம் என கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது அங்கிருந்த மாணவர்கள் ஓவியா ஓவியா என கோஷம் இட்டு ஜூலியை சங்கடத்திற்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions