அதெல்லாம் பிரியாணிக்காக கூடின கூட்டம், இது அப்படி இல்லை - ஓவியா யாரை சொல்ராங்க?

Bookmark and Share

அதெல்லாம் பிரியாணிக்காக கூடின கூட்டம், இது அப்படி இல்லை - ஓவியா யாரை சொல்ராங்க?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய புத்தம் புதிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே மக்களிடம் நல்ல பெயர் கொடுத்து கொண்ட ஓவியா புகழின் உச்சத்தையே தொட்டு விட்டார். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார், ராகவா லாரன்சுடன் காஞ்சனா-4 படத்தில் முக்கிய கதாநாயாகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது பிரியாணிக்காக கூடின கூட்டம் இல்லை, தானா கூடின கூட்டம், அன்பாலே கூடின கூட்டம் என கூறியுள்ளார். ஆனால் ரசிகர்கள் ஓவியா சொன்னது யாரை என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions