காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் பிக் பாஸ் ஓவியா, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படத்தில் கதாநாயகியான ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இவர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட பிறகு லாரன்ஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions