OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் உள்ளத்தையும் தனது உண்மையான புறம் பேசாத குணத்தால் கவர்ந்து சென்றவர் ஓவியா.

இவர் இன்று OMR-ல் புதியதாக திறப்பட்டுள்ள சரவணா ஸ்டோர் ஷாப்பிங் மாலுக்கு வருகை தந்திருந்தார், கடையை திறந்து வைத்த ஓவியா ரசிகர்களுக்காக அவரது பேவரைட் பாடலான கொக்கு இட்ட முட்டை என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்.

மேலும் எனக்காக இவ்வளவு பேர் இருக்கும் போது என்னை வேண்டான்னு சொன்ன ஆரவ் இனி என் வாழ்க்கையில் தேவையில்லை என கூறியுள்ளார்.

ஓவியாவாள் OMR சாலையே ரசிகர்கள் கூட்டத்தால் திணறியது, அவரை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர், அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions