ஓவியா ஆர்மியை வெறுக்க வைத்த ஓவியாவின் அந்த படம் - காரணம் இது தான்.!

Bookmark and Share

ஓவியா ஆர்மியை வெறுக்க வைத்த ஓவியாவின் அந்த படம் - காரணம் இது தான்.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சிற்கு புகழ் பெற்று விட்டார் ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இவர் சுந்தர.சி இயக்கத்தில் விமல், மெர்சி சிவா இவர்களுடன் ஓவியா சேர்ந்து நடித்திருந்த படம் கலகலப்பு, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கலகலப்பு 2 தயாராக உள்ளது.

இந்த படத்தில் ஓவியா நிச்சயம் இருப்பார் என ஓவியா ஆர்மியினர் மகிழ்ச்சியுடன் இருந்தனர், ஆனால் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் அந்த படத்தில் ஓவியா, அஞ்சலிக்கு பதிலாக நிக்கில் கல்ராணி மற்றும் கேத்ரின் தெரசா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் ஓவியா ஆர்மியினர் இந்த படக்குழுவினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.


Post your comment





Related News
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!
பிக் பாஸ்-ல் யாருக்கும் தெரியாமல் ஓவியா செய்த வேலை - போட்டுடைத்த நிகழ்ச்சி குழு.!
தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!
பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
ஓவியாவுக்கு ட்விட்டரில் இவ்வளவு லட்சம் பாலோயர்களா? - வாய் பிளந்த கோலிவுட்.!
ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.!
OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions