இவர் தான் வெற்றி பெற்று இருக்கணும், ஓவியாவே அப்படி தான் - ரைசா ஒபன் டாக்.!

Bookmark and Share

இவர் தான் வெற்றி பெற்று இருக்கணும், ஓவியாவே அப்படி தான் - ரைசா ஒபன் டாக்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முலுவைமாக 100 நாட்களை நிறைவு செய்து ஆரவ் வெற்றி பெற்றதை அடுத்து பிரபலங்கள் ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல் நடிகையான ரைசாவை ஒரு பத்திரிக்கை நிறுவனம் பேட்டியளித்த போது யார் ஜெயிப்பார்கள் என நினைத்தீர்கள் என கேட்டனர்?

அதற்கு பதிலளித்த ரைசா தமிழ் பற்று அதிகம் உள்ள சினேகனுக்கு தான் மக்கள் ஆதரவு இருக்கும் அவர் தான் ஜெயிப்பார்னு நினைத்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து ஓவியாவை பற்றி கேட்டதற்கு விளையாட்டாக ஓவியா கலகலப்பானவர் என்பதை அவர் போரிங் என சிரித்து கொண்டே கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions