ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?

Bookmark and Share

ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தனது துணிச்சலான துட்டித்தனமான செயல்களாலும் புறம் பேசாத உண்மையான மனதாலும் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும்

கொள்ளையடித்து சென்றவர் ஓவியா.
இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே உள்ளன. இந்நிலையில் இவர் தற்போது சோழிங்கநல்லூரில் புதிதாக திறக்கப்பட உள்ள சரவணா ஸ்டோர் ஷாப்பில் மாலிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் ஓவியா நடித்துள்ளார், இதற்கு முன்பாக தமன்னா மற்றும் ஹன்ஷிகா ஆகியோர் இந்த விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு நடந்த எதிர்பாராத கொடுமை! பெரும் கூச்சல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions