அனிதாவால் மீண்டும் ஒன்று சேரும் ஓவியா, சிம்பு - மாஸ் காட்ட போகும் கூட்டணி.!

Bookmark and Share

அனிதாவால் மீண்டும் ஒன்று சேரும் ஓவியா, சிம்பு - மாஸ் காட்ட போகும் கூட்டணி.!

உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. இவருக்காக ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு அமைப்பே உருவாகி திரையுலகையே வியக்க வைத்தது.

இதனையடுத்து ஓவியா பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார், நியூ இயர்க்காக சிம்புவுடன் சேர்ந்து மரண மட்டை என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் செம வைரலானது.

இதனையடுத்து தற்போது  மாயாஜால் மல்டிபிளஸ் உரிமையாளர் ஓவியாவை வைத்து படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்க உள்ளாராம். இது ஓவியா சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions