ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!

Bookmark and Share

ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார், காலத்திற்கு தகுந்தாற் போல கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இவரின் முதல் படமான மெரினாவில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பிக் பாஸ் ஓவியா. இவரை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் ஓவியாவின் அம்மா மெரினா படப்பிடிப்பின் போது எங்களுடன் தான் இருப்பார். நான், சதிஷ் மற்றும் ஓவியா என மூவரும் அவருக்கு உதவிகளை செய்வோம்.

 ஆனால் அவர் இறந்த செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தான் தெரிய வந்தது, அவரின் இறப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிறகு ஓவியாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி விட்டு வந்தேன்.

 அவர் என்னுடன் நடித்த முதல் கதாநாயகி என்பதால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions