சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!

‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் எனவும் அவருக்கு இணையாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்துக்கு இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
எமனாக மாறும் யோகிபாபு
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions