ஆர்யாவுடன் இணைந்த இயக்குனர் பா.ரஞ்சித்!

Bookmark and Share

ஆர்யாவுடன் இணைந்த இயக்குனர் பா.ரஞ்சித்!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் தங்கை சுபிக்காவும், மெட்ராஸ், டார்லிங் 2, படங்களில் நடித்த கலையரசனின் மனைவி ப்ரியா கலையரசனும் இணைந்து “கிண்டர் லா“ என்னும் மழலையர் கல்வி சாலை துவங்கி உள்ளனர்.

பிரபல நடிகர் ஆரியாவும், பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தும் இந்த மழலையர் பள்ளியை துவங்கி வைத்தனர். மற்றும் நடிகர் கலையரசன், நடன இயக்குனர் சதிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்.

சிறு வயது முதலே குழந்தைகள் தனக்கான ஒரு களத்தை தேர்ந்தேடுத்து செல்ல சிறந்த ஆசிரியர்களும், வழி காட்டுதல்களும் வேண்டும்.சென்னை அடையாரில் ‘கின்டர் லா’(Kinder La) ப்லே ஸ்கூல் எனப்படும் மழலையர் கல்வி சாலை.

இதன் சிறப்ப்மசமே முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்படையாய் கொண்டு குழந்தைகளை கற்பிப்பது.“குழந்தைகளின்பால் அன்புகொண்டு அவர்களுக்கு துணையாகவும், நல்ல எடுத்து காட்டாகவும் விளங்கவல்ல சிறந்த ஆசிர்யர்கள்.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விளையாட்டு போக்கில் ஒரு கல்வி சுழல் என இன்றிய குழந்தைகளின் புரிதலுக்கேற்ப எங்களது பாட வழி முறைகள் அமைந்துள்ளன.விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தையும் தாண்டி நாட்டின் எதிர் காலத்தை உருவாகுகிறோம் என்பதில் பெருமிதமே” எனக் கூறுகின்றனர் கின்டர் லா நிறுவனர்கள் சுபிக்கா மற்றும் ப்ரியா கலையரசன்.


Post your comment

Related News
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
நயன்தாரா இடத்தை பிடித்த அமலாபால்?
விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
ராதிகா ஆப்தேவை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை
முகத்தை மூடுவதை முதலில் நிறுத்துங்கள்! நடிகை ஷில்பா ஷெட்டி ஆவேசம்
திருடர்களே சசிகலாவிடமிருந்து திருட கற்றுக்கொளுங்கள்! ராம் கோபால் வர்மாAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions